Channel Avatar

PT Prime @[email protected]

481K subscribers - no pronouns :c

PT Prime is an Infotainment Channel from the House of Puthiy


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

PT Prime
Posted 2 weeks ago

தனுஷ் நடித்து 2025ல் வெளியாகும் படத்தில், நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் எது?

#dhanush #D51 #D52 #D53 #Kuberaa #IdlyKadai #TereIshkMein

18 - 3

PT Prime
Posted 3 weeks ago

சிம்ரன் மேடம் பாட்டுக்கு ஆடினது... - Priya Prakash Varrier | Ajith | GBU | Simran | Trisha

7 - 0

PT Prime
Posted 3 weeks ago

இவ்வருடத்தில் அடுத்து நீங்கள் எதிர்பார்க்கும் தமிழ்ப்படம் எது?

#TamilMovies #2025Movies #Retro #ThugLife #Coolie #IdlyKadai

104 - 20

PT Prime
Posted 3 weeks ago

இவர்களில் யார் சிறந்த FANBOY இயக்குநர்?

#fanboy #rajini #kamal #vijay #ajith

253 - 26

PT Prime
Posted 1 month ago

விஜய் நடிப்பில் முதல் முதலில் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான படம் எது?

#vijay #jananayagan #pongal

16 - 3

PT Prime
Posted 1 month ago

சாமிக்கண்ணு (சுனில்), துரை (வைபவ்) இருவரும் ஊரில் நல்ல மரியாதையுடன் இருக்கும் ஆலஸ்யம் (எ) பெருசின் மகன்கள். ஆத்துக்கு குளிக்க சென்று திரும்பி வந்த பெருசு, அதிர்ச்சிகரமாக இறந்துவிடுகிறார். ஆனால், இறந்த பின்னர் தான் அவருக்கு ஒன்று வீருகொண்டு எழுகிறது. என்ன செய்வதென்றே தெரியாமல் சங்கடத்தில் நெளிகிறது குடும்பம். சாமிக்கண்ணு, துரையின் அம்மா, சித்தி, மனைவிகள், நண்பன் என ஒவ்வொருவராக வந்து பிணத்தின் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியாகிறார்கள். புரணி பேசுவதை ஃபுல் டைம் வேலையாக பார்க்கும் பக்கத்து வீட்டு கமலாவுக்கோ (ரமா) ஊராருக்கோ இந்த விஷயம் தெரியாமல் கட்டிக் காப்பாற்றி இறுதிச்சடங்கை நடத்த வேண்டும். இந்த ப்ராஜெக்ட் `பெருசை’ முடிக்க அக்குடும்பம் படும் பாடுகளும், காமெடி கலாட்டாக்களுமே கதை. #Perusu

www.puthiyathalaimurai.com/cinema/movie-review/per…

5 - 1

PT Prime
Posted 2 months ago

#Aghathiyaa

puthiyathalaimurai.com/cinema/movie-review/aghathi…

இந்தியர்களின் நிபுணத்துவத்தையும், அவர்களின் பெருமைகளையும் அறிவாளித்தனத்தையும் பதிவு செய்யவில்லை என்பது பற்றிய ஆதங்கம் புரிகிறது. ஆனால், மேம்போக்கான செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு போலி பெருமிதங்களை, இந்தியர்களின் மகத்துவம், தமிழர்களின் மேதாவித்தனம் என நிறுவ நினைப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும். சித்த மருத்துவம் வேண்டாம் என முற்றிலும் புறக்கணிக்கவில்லை, அறிவியல் ரீதியில் நிரூபித்த சிகிச்சைகள் எப்போதும் ஏற்புடையதே. ஆனால் கிராஃபிக்ஸ் விஷுவல் எஃபக்ட்ஸ் எல்லாத்தையும் போட்டு கிண்டி, முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பதை மார்டனாக சொல்லும் முயற்சியாக மட்டுமே எஞ்சுகிறது அகத்தியா. அதிலும், ஒரு கட்டத்திற்கு மேல் ' வாய் மணக்க சித்த மருத்துவம், தாம்பூலம் சிறக்க சித்த மருத்துவம் ' என அர்ஜூன் அடுக்கிக்கொண்டே போவது நம்மை டரியலாக்குகிறது. ஃபேன்டஸி படங்கள் எடுப்பதில் யாதொரு பிழையும் இல்லை. ஆனால், ஒரு பக்கம் Pseudo Science அபத்தங்களை அள்ளிவீசிய படியே, இன்னொரு பக்கம் பாரதிதாசன், விடுதலை, பெரியார், முரசொலி என்றெல்லாம் பகுத்தறிவுப் பக்கம் கதையை சொல்ல முயன்றிருப்பது பேராபத்து. அலோபத்தி போன்ற Evidence Based Medicineக்கு மாற்றாக மற்ற மருத்துவமுறைகளை பரிந்துரைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனா, சர்வ லோக நிவாரணி போல் சினிமாவில் வாட்சாப் ஃபார்வர்டுகளை அள்ளித் தெளிப்பதன் ஆபத்துக்களை பா விஜய் உணர வேண்டும்.

மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன மீன் குழம்பையும், சக்கரைப் பொங்கலையும் ஒன்றாக சாப்பிட்டால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கிறது இந்த அகத்தியா.

1 - 0

PT Prime
Posted 2 months ago

என்னை யாராவது திட்டினாலே நாய் Tension ஆகிடும் ! SA Chandrasekhar Exclusive Interview | PT Prime

2 - 0

PT Prime
Posted 2 months ago

www.puthiyathalaimurai.com/cinema/analysis-of-selv…

ஜரீனாவை சந்திக்கச் செல்லும் காலா, பழைய நினைவுகளை மீட்டெடுத்தாலும் மனைவியின் முகமே மனதில் நிறைந்திருக்க, அவசரம் அவசரமாக வீடு திரும்புவான். செல்வி கட்டிலில் கோபத்துடன் படுத்திருக்க, “இன்னமும் தூங்கலையா நீ?” என்று காலா சூழலை இலகுவாக்கும் நோக்கில் சமாளிக்க முயல அப்போதுதான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப பத்தியில் உள்ள வசனமானது செல்வியால் சொல்லப்படும்.

ஆண்களின் ‘ஆட்டோகிராஃப்’ காதல்களைப் பற்றியே நிறைய பேசிய தமிழ் சினிமாவின் பெண்களின் பழைய காதல் ஏக்கங்களைப் பற்றி பெரிதாக பேசாதது ஒரு கலாசார பாசாங்கு. திருமணத்திற்குப் பிறகும் கூட பழைய காதலின் ஏக்கத்தில் ஆண் இருப்பது இயல்பாக பார்க்கப்படும் சூழலில் மனைவி மட்டும் அத்தனையையும் காட்டிக் கொள்ளாமல் உள்ளே பூட்டிக் கொண்டு கற்புடன் பாவனை செய்வதையே சமூகம் எதிர்பார்க்கிறது.

இப்படியொரு சூழலில் ‘டிக்கெட் போடு. பெருமாளை பார்த்துட்டு வரேன்” என்று செல்வி சொல்வது ஒரு சுவாரசியமான டிராமா. பொசசிவ்னஸ் தாங்காமல் செய்யும் குறும்பு. #Kaala #Rajinikanth #PaRanjith

2 - 0

PT Prime
Posted 5 months ago

Mahindra XEV 9e - ₹21.9 Lakh Electric SUV | Detailed Ride Review | Headlight

https://youtu.be/PkqL3Gl3AuI

6 - 0