Deiva Darisanam @[email protected]
39K subscribers - no pronouns :c
தெய்வ தரிசனம் ஆன்மிகத்துக்கும் ஜோதிடத்துக்குமான பிரத்தியேகமா
in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
உத்தரகோசமங்கை என்னும் ஊரில் ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார். மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிசேகங்கள் நடைபெறுகின்றன.
watch Full Video:
https://youtu.be/Niy64iFvrPE
38 - 1
அருள்மிகு நீர்காத்த அய்யனார் திருக்கோயில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ளது.
#Deivadarisanam #Neerkathaayyanartemple #Rajapalayam #Ayyanartemples #Neerkathaayyanar #Virudhunagartemples
2 - 0
அருள்மிகு தாலபுரீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பனங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது.
#Deivadarisanam #Thalapureeswarar #Thiruppanangadu #Kanchipuramtemples #Kanchipuramsivantemples #Sivantemples #Lordshiva #Krubananthaswamytemple
2 - 0
Episode 856 || 13.12.2020 || Deiva Darisanam || Sun Tv Program
#Deivadarisanam #latestepisodes #Suntv #Dheivadharisanam #Sivantemple #Meenakshisundareswarar
2 - 1
ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி திருக்கோயில் காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ளது.
#Deivadarisanam #Chitraguptatemple #Kanchipuramtemples #Chitraguptatemplekanchipuram #Chitraguptaswamy
3 - 0
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது.
#Deivadarisanam #Lakshminarasimha #Narasingapuram #Tiruvallurtemples #Narasimmartemples #Lordnarasimha
4 - 1
அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது.
#Deivadarisanam #Palanimurugantemple #Dhandayuthapaniswamy #palanitemple #Murugantemples #lordmuruga #palani #Thirukalyanam
4 - 0
அருள்மிகு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அங்கு நடைபெற்ற சூரசம்கார விழாவையும் தரிசியுங்கள்.
அருள்மிகு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
#Deivadarisanam #Swamimalaimurugantemple #Swaminathaswamy #Swamimalai #Murugantemples #Lordmuruga #Kandasasti
3 - 0
அருள்மிகு சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
#Deivadarisanam #Sikkalsingaravelartemple #Sikkal #Murugantemple #Sivantemple #Perumaltemple #kandasasti #lordmuruga
3 - 0
தெய்வ தரிசனம் ஆன்மிகத்துக்கும் ஜோதிடத்துக்குமான பிரத்தியேகமான யூடியூப் சேனல்.
இந்த சேனலில் என்னவெல்லாம் இருக்கும்? திருக்கோயில் தரிசனம் மட்டுமல்லாமல், அந்த ஆலயங்களை தரிசிப்பதால் ஏற்படக்கூடிய பலன்கள், விலகும் தோஷங்கள், வழிபாட்டு முறைகள்...
நம் மனதை செம்மைப்படுத்தி இறைவனின் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு மகரிஷிகளும், மகான்களும் அருளிய உபதேசங்கள்...மகான்களின் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்குத் தரும் படிப்பினைகள்...
ஒவ்வொரு மாதத்துக்குமான விரதங்களும் அவற்றின் மகிமைகளும்...
வாரம்தோறும் ராசிபலன், நட்சத்திரப்பலன், மாதாந்திர ராசிபலன்
சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது பலன்களுடன் பரிகாரங்கள் இப்படி பல பயனுள்ள தகவல்களுடன் உங்கள் வளமான வாழ்க்கைக்கான தெய்வ தரிசனம் யூ டியூப் சேனலை பார்த்து மகிழவும், இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும், மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கவும் அன்புடன் அழைக்கிறோம். மேலும் கீழே உள்ள பெல் பட்டனை அழுத்தி, தொடர்ந்து இந்த சேனல் பற்றிய அறிவிப்புகளைப் பெறலாம்.