Deiva Darisanam @[email protected]
39K subscribers - no pronouns :c
தெய்வ தரிசனம் ஆன்மிகத்துக்கும் ஜோதிடத்துக்குமான பிரத்தியேகமா
தெய்வ தரிசனம் ஆன்மிகத்துக்கும் ஜோதிடத்துக்குமான பிரத்தியேகமான யூடியூப் சேனல்.
இந்த சேனலில் என்னவெல்லாம் இருக்கும்? திருக்கோயில் தரிசனம் மட்டுமல்லாமல், அந்த ஆலயங்களை தரிசிப்பதால் ஏற்படக்கூடிய பலன்கள், விலகும் தோஷங்கள், வழிபாட்டு முறைகள்...
நம் மனதை செம்மைப்படுத்தி இறைவனின் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு மகரிஷிகளும், மகான்களும் அருளிய உபதேசங்கள்...மகான்களின் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்குத் தரும் படிப்பினைகள்...
ஒவ்வொரு மாதத்துக்குமான விரதங்களும் அவற்றின் மகிமைகளும்...
வாரம்தோறும் ராசிபலன், நட்சத்திரப்பலன், மாதாந்திர ராசிபலன்
சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது பலன்களுடன் பரிகாரங்கள் இப்படி பல பயனுள்ள தகவல்களுடன் உங்கள் வளமான வாழ்க்கைக்கான தெய்வ தரிசனம் யூ டியூப் சேனலை பார்த்து மகிழவும், இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும், மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கவும் அன்புடன் அழைக்கிறோம். மேலும் கீழே உள்ள பெல் பட்டனை அழுத்தி, தொடர்ந்து இந்த சேனல் பற்றிய அறிவிப்புகளைப் பெறலாம்.