Subash Varman @[email protected]
29K subscribers - no pronouns :c
in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
மாவீரன் காடுவெட்டியார் பாடல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு!!
Vellore Queen தங்கச்சி பாடல் பாடி இருக்கிறார்!! வாழ்த்துக்கள் 💐
நமது யூடியூப் சேனலில் வெளியாகிறது!!
youtube.com/@subashvarman
192 - 4
வன்னியர்களின் 35 ஆண்டுகால போராட்டமான உள்இடஒதுக்கீட்டை உறுதி செய்ய மீண்டும் வன்னியர் சமூகம் இன்று போராட்ட களத்தில் ஒன்றிணைவோம்!!
அடுத்ததலைமுறையின் அதிகாரத்தை உறுதி செய்வோம்!
342 - 6
அனைத்து வன்னியகுலக்ஷத்ரிய சொந்தங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அனைவரின் வாழ்வும் நலமாகட்டும்!
சமூகத்தின் ஒற்றுமை நிலைக்கட்டும்!!
#vanniyar #தமிழ்ப்புத்தாண்டு #vanniyarkulakshatriyas
101 - 0
இந்தியாவின் மாபெரும் க்ஷத்ரிய அமைப்பான ஸ்ரீராஜ்புத் கரனி சேனாவின் தேசிய தலைவர் Mahipal Singh Makrana அவர்கள் வருகின்ற 24.02.2024 நாள் சென்னை வரவிருக்கின்றார்.
24.02.2024 நாள் ஸ்ரீராஜ்புத் கரனி சேனா அமைப்பின் தேசிய தலைவர் மகிபால்சிங் மகாராணா அவர்களால் தமிழகத்தில் ஸ்ரீராஜ்புத் கரனி சேனா அமைப்பிற்க்கு பொருப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அமைப்பில் சேர விருப்பமுள்ள க்ஷத்ரிய சொந்தங்கள் 24.02.2024 அன்று சென்னையில் நேரடியாக தலைவர் மகிபால்சிங் மகாராணா சந்தித்து உங்களுடைய பொருப்பாளர் பதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்ரீராஜ்புத் கரனி சேனா தேசிய தலைவர் மகிபால்சிங் மகாராணா அவர்கள் "வன்னியகுலக்ஷத்ரியர்களின் முதல் ஆன்மீக மாநாட்டில்" 25.02.2024 நாள் கலந்துக்கொள்கின்றார். கலந்துக்கொண்டு க்ஷத்ரியர்களின் ஒற்றுமை இந்தியா முழுக்க வேண்டுமேன்பதை வலியுறுத்தப் போகின்றார். கடந்த ஐந்து வருடங்களில் வன்னியர்கள் நடத்திய மூன்று மாநாடுகளில் கலந்துக்கொண்டுள்ளார். வன்னியர்களுக்கு ஜெய்பீம் பட பிரச்சினை எழுந்த போது குரல் கொடுத்தார். வன்னியகுலக்ஷத்ரிய சமூகத்தின் மீது ஆதித பற்றுக்கொண்டவர்.
------------
Rajput Karni Sena Tamilnadu
இவண் :ராஜ்புத் கரனி சேனா தமிழ்நாடு
60 - 0
தமிழகத்தின் மானம் காத்த மழவராய வன்னியகவுண்டருக்கு 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்று!!
34 ஆண்டுகளுக்கு மேல் காட்டில் வாழ்ந்து, நாட்டில் தர்மத்தை நிலைநாட்டிய காட்டுசிங்கத்தின் தர்ம நெறிகளை நாம் நம்முள் விதைத்துக்கொண்டு வாழ்வோம்.
நான் தர்மம் என்று சொல்வது அவரை போல வேட்டையாடியாக வாழ்வதல்ல, காட்டில் வாழ்ந்தாலும் தனக்கான குல தர்மத்தோடு வாழ்ந்த தர்மங்களை மட்டுமே நம்முள் விதைத்துக்கொள்ள சொல்கிறேன்.
வீரவணக்கம்! தமிழனத்தின் எல்லைச்சாமிக்கு!!
----------
139 - 2
இந்திய தேச விடுதலைக்காக போராடிய சேலம் தேசியகவி ராஜரிஷி சு.அர்த்தநாரீசவர்மா தாத்தா அவர்களுக்கு 149ஆம் ஆண்டு பிறந்ததினத்தை போற்றுவோம்.
புரட்சிக்கவி பாரதிக்கு வெள்ளையனை எதிர்த்து இரங்கற்பா பாடியே ஒரே கவிஞர் அர்த்தநாரீசவர்மா அவர்கள் மட்டும் தான்.
திருவிக,பாரதிதாசன்,ராஜாஜி போன்றோர்களால் தேசியக்கவி என புகழப்பட்டவர்.
59 - 1
இந்திய விடுதலைக்கு உயிர் நீத்த முதல் தமிழன். நாகப்பட்டிணத்து மயிலாடுதுறை மகான் சுவாமி நாகப்பன்படையாட்சியாருக்கு நினைவு நாள் இன்று போற்றுவோம்!!
--------
827 - 13
ஜுன் 3 வருகிறது #காடுவெட்டி டீசர்.
வாழ்த்துக்கள் சோலை ஆறுமுகம் மற்றுமௌ படகுழுவினருக்கு.
திரைப்படம்வெற்றியடைய எல்லாம் வல்ல ஈசனை வேண்டிக்கொள்வோம்.
உழைப்பு என்றும் வீணாகாது.
-------
833 - 6
AgniKulakshatriyas Historical Place Everseen.
Kshatriyas Northern India-Rajputs
Kshatriyas Southern India - Vanniyars.
Kshatriyas Southern Dynast:
------------------
Cheras, Chozhas, Pandyas, Pallavas, Chalukyas