Tamil Pokkisham @[email protected]
2.2M subscribers - no pronouns :c
in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
America அதிபர் Trump-ஐ கொலை செய்ய இரண்டு முறை Iran முயற்சித்ததாக Israel-ன் PM Netanyahu பேச்சு!!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
Video Link:https://youtu.be/achck9EhW4M
143 - 31
Ahmedabad-ல் இருந்து London புறப்பட்ட Air India Plane Crash-ஆல் 260 பேர் உயிரிழப்பு!!
விமான பாதுகாப்பு முறையை மறுசீரமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதா?
உங்கள் கருத்து TP Troops?
Video Link:https://youtu.be/Hz7I7R2cc5I
412 - 10
வரி விதிப்பில் மாற்றம் Trump அறிவிப்பு!!
சீன பொருள்கள் இறக்குமதிக்கான வரியை 55% ஆக மாற்றியமைத்துள்ளது அமெரிக்கா!!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
234 - 16
இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் தூண்டப்பட்டால் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்க தயங்க மாட்டோம் என வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரிக்கை!!
இதுகுறித்து உங்கள் கருத்து TP Troops?
6.7K - 312
Operation Sindoor குழு உறுப்பினர்களை பிரதமர் மோடி இன்று மாலை சந்திக்க உள்ளார்!!
இந்த சந்திப்பானது எதற்காக இருக்கும்?
உங்கள் கருத்து TP Troops?
1K - 53
Only Informative Nothing Else.
All content on this channel is owned exclusively by the creators of Tamil Pokkisham .
© All rights reserved.
________________
Digital Partner - Divo
Divo is one of the leading digital media companies in South India working with brands and content creators across genres.