Channel Avatar

LESSLY ACADEMY @[email protected]

559 subscribers - no pronouns :c

We called " LESSLY ACADEMY" we have been providing many skil


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

LESSLY ACADEMY
Posted 3 days ago

8 - 2

LESSLY ACADEMY
Posted 1 month ago

0 - 0

LESSLY ACADEMY
Posted 1 month ago

0 - 0

LESSLY ACADEMY
Posted 2 months ago

0 - 0

LESSLY ACADEMY
Posted 3 months ago

1 - 0

LESSLY ACADEMY
Posted 3 months ago

மகளாய் மகுடம் தரித்து... மருமகளாய் மறுவீடு புகுந்து... மனைவியாய் மன்னவன் கை கோர்த்து... மசக்கையாகி மறுபிறவி எடுத்து... மழலை மொழியில் மகிழ்ச்சி கண்டு… மங்காத அறிவொளியும் தந்து... மருமகனுக்கோ, மருமகளுக்கோ மற்றொரு தாயாக மனைக்காத்து... மற்றவர் நலம் காத்து... மண்ணில் படைக்கப்பட்ட மாமணிகளுக்கு, மாதருக்கு மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள்...

1 - 0

LESSLY ACADEMY
Posted 4 months ago

லெஸ்லி அகாடமி { கலை மேம்பாட்டு - உயர்கல்வி ஆலோசனை மற்றும் தொலைதூர கல்வி மையத்தின் } சார்பாக தைப்பூசத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி.

1 - 0

LESSLY ACADEMY
Posted 4 months ago

அன்பு நெஞ்சங்களே நம்மளுடைய லெஸ்லி அகாடமி ஐந்தாம் ஆண்டின் துவக்கத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த பொன்னான நாட்களில் உங்களுடைய குழந்தைகள் பரதநாட்டியத்தை கற்றுக்கொண்டு மூன்று குழந்தைகள் சலங்கை பூஜைக்காகவும் ஏற்கனவே நம்மிடம் சலங்கை பூஜை முடித்த ஒரு மாணவி அரங்கேற்றத்திற்கு தயாராகி உள்ளார்கள். வருகின்ற மே மாத இறுதியில் இவர்களுக்கான சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்றம் நம்மளுடைய திரு அண்ணாமலை கலையரங்கத்தில் நிறைவேற்றப்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி.

2 - 0

LESSLY ACADEMY
Posted 4 months ago

1 - 0

LESSLY ACADEMY
Posted 4 months ago

2 - 0