RAJESH INNOVATIONS @[email protected]
494K subscribers - no pronouns :c
in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம் 🙏 இன்றளவும் எனக்கு ஆதரவளிக்கும் அனைத்து நேர்மையான அன்பு நெஞ்சங்களுக்கும் என் அளவில்லா நன்றிகள் 🙏 என் வாழ்க்கை பயணத்தில் எனக்கு கிடைத்த மிக அரிய அனுபவங்களையும் நிகழ்வுகளையும் நமது சேனல் மூலமாக உங்களோடு பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன், நான் சொல்லும் கருத்துக்கள் மூலம் ஒரு சிறிய நன்மை நடந்தால் கூட அதுவே எனக்கு கிடைத்த பெரிய பிரதிபலன் ஆகும்!! நான் உணரும் உண்மையான தகவல்களை மிகைப்படுத்தாமல் குறைத்து பேசாமலும் உள்ளதை உள்ளபடி எந்த ஒரு தலையீட்டிற்கு அஞ்சாமலும் உறுதியுடன் இருக்க கடமைப்பட்டிருக்கிறேன். இன்று போல் என்றும் எனது பணி தொடரும் 🙏🙏 🙏
அன்புடன் - ராஜேஷ்
1.6K - 279
😭😭😭 சமூக சிந்தனையுடனும், வள்ளல் குணத்துடனும், இறைவன் நமக்கு அளித்த ஒரே பொக்கிஷமான இந்தியத் தொழில்துறையின் சக்கரவர்த்தி திரு. ரத்தன் டாடா அவர்களின் மறைவு இந்திய மக்களாகிய நமக்கு பேரிழப்பு!! இவர் போல் ஒருவரை இனி காண கிடைக்குமோ இறைவா 🙏🙏🙏
1.3K - 91
தர்மம் என்பது யாதெனில்!! நாம் செய்யும் தொழில் எதுவானாலும் அதில் நம்மை நம்பியவர்களுக்கு மிகுந்த நேர்மையோடும் உண்மையோடும் இருப்பதே!!
913 - 92
உண்மையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு!!!