Channel Avatar

RGS Global @[email protected]

5.9K subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

RGS Global
Posted 3 years ago

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் பலவகை உடற்பிணிகள் அகல ஓத வேண்டிய பதிகம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய "மின்னுமா மேகங்கள் பொழிந்து" திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் திருமுறை திருப்பதிகம். கேட்டு பயன்பெறுவோம்.
🙏🏻🙇🏻‍♀️திருச்சிற்றம்பலம்🙇🏻‍♀️🙏🏻

https://youtu.be/QOTOWO2Koy0

5 - 1

RGS Global
Posted 4 years ago

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய - "கண்டு கொள்ளரி யானை" "காலபாசத் திருக்குறுந்தொகை திருப்பதிகம்" கேட்டு பயன்பெறுவோம்.
🙏🏻🙇🏻‍♀️திருச்சிற்றம்பலம்🙇🏻‍♀️🙏🏻

7 - 0

RGS Global
Posted 4 years ago

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய - "பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும்" திருவாசகத்தில் திருச்சாழல் திருப்பதிகம் கேட்டு பயன்பெறுவோம்.
🙏🏻🙇🏻‍♀️திருச்சிற்றம்பலம்🙇🏻‍♀️🙏🏻

https://youtu.be/oLUkWpjU_Wc

8 - 3

RGS Global
Posted 4 years ago

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நாம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய "வடிவுடை மழுவேந்தி" திருக்கூடலையாற்றூர் திருமுறை திருப்பதிகம்.
கேட்டு பயன்பெறுவோம்.

🙏🏻🙇🏻‍♀️திருச்சிற்றம்பலம்🙇🏻‍♀️🙏🏻

https://youtu.be/A2AFtFkdjlk

10 - 3