Channel Avatar

SG Ezhilan @[email protected]

1.6K subscribers - no pronouns :c

எங்களின் நோக்கமே,வெள்ளித்திரையின் மீது தாகம் கொண்டிருக்கும்


About

எங்களின் நோக்கமே,வெள்ளித்திரையின் மீது தாகம் கொண்டிருக்கும் உங்களை வெள்ளித்திரையின் ஒரு பங்காக மாற்றுவதே...

சினிமாவில், திரைக்கதை எழுதுவோர்க்கு மிக மிக மிக தேவை உள்ளது... இது தான் உண்மை கூற்று..

நீங்கள் மென்பொறியாளரோ, மாணவராகவோ, அரசு பணியாளரோ, தனியார் துறையிலோ, வக்கீலாகவோ, மருத்துவராகவோ, குடும்பத்தலைவியோ அல்லது அயல்நாட்டிலோ இருக்கலாம்.

எவராலும் திரைக்கதை எழுதமுடியும்...

மேலும் சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கே,
திரைக்கதையை கற்றுக்கொள்ள அந்த ஆர்வம் உண்டு...

ஏனென்றால் திரைக்கதைதான் ஒரு படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம்வ என்பது அவர்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும்.

ஒரு நல்ல கதையை மோசமான திரைக்கதையில் கெடுத்து விடலாம். ஒரு மோசமான கதையை நல்ல திரைக்கதையில் வெற்றி பெற செய்யலாம்.

படத்தின் வெற்றிக்கு, தோல்விக்கும் காரணமாய் இருப்பது திரைக்கதையே...

உங்கள் முதல் திரைக்கதையே திறம்பட எழுதி 10 லட்ச்சத்திற்க்கும், இரண்டாவது திரைக்கதையை 20 லட்ச்சத்திற்க்கும், மூன்றாவது திரைக்கதையை 50 லட்ச்சத்திற்க்கும் மற்றும் அடுத்தடுத்து எழுதும் திரைக்கதைகளை 1 கோடிக்கும் மேலாக விற்றுத் தீருங்கள்.