Channel Avatar

Pathy Bakthi @[email protected]

2.5K subscribers - no pronouns :c

R.V.Pathy is an eminent writer, who has written over 250 art


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Pathy Bakthi
Posted 11 months ago

அருள்மிகு திருக்கச்சிநம்பிகள் மற்றும் ஸ்ரீ வரதராஜர் பெருமாள் திருக்கோயில் எனும் இத்தலம் திருவள்ளுர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லி என்ற ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தன் பக்தனுக்காக காஞ்சிபுரத்திலிருந்து பூவிருந்தவல்லிக்கே சென்று காட்சி கொடுத்த வரதராஜப்பெருமாள் பின் அங்கேயே கோயில் கொண்டார்.

FULL VIDEO IN ‪@PathyBakthi‬​ CHANNEL
- https://youtu.be/el9SdkKGuww?feature=...

1 - 0

Pathy Bakthi
Posted 1 year ago

மாமரத்தில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கும் விநாயகர்!!
ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் திருக்கோவில் - கூடுவாஞ்சேரி
FULL VIDEO BELOW

2 - 0

Pathy Bakthi
Posted 1 year ago

மகா சிவராத்திரி ஸ்பெஷல்- கோடி உருத்திரர்கள் வழிபட்ட அபூர்வ திருத்தலம் !!
ஸ்ரீ ருத்ர கோட்டீஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்

3 - 0

Pathy Bakthi
Posted 1 year ago

1300 ஆண்டுகள் பழமையான, நீங்கள் அதிகம் அறிந்திராத, பிரம்மிக்க வைக்கும் பல்லவர் காலத்து கலைக்கோவில் -
ஸ்ரீ ஐராவதீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம்
PLEASE SUBSCRIBE TO ‪@PathyBakthi‬ FOR MORE VIDEOS

2 - 0

Pathy Bakthi
Posted 1 year ago

சிவ பெருமான் பள்ளிகொண்டு அருளும் ஒரே தலம்!

தாம்பத்ய தக்ஷிணாமூர்த்தி!!

அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அமைந்துள்ள தலம்!

PLEASE SUBSCRIBE TO ‪@PathyBakthi‬ FOR MORE VIDEOS

2 - 0

Pathy Bakthi
Posted 1 year ago

பிரசித்திபெற்ற 15 கோவில்களிருந்து - மாசி மகம் தீர்த்தவாரி, சதுரங்கபட்டினம்- 24-02-2024

PLEASE SUBSCRIBE TO ‪@PathyBakthi‬ FOR MORE VIDEOS

1 - 0

Pathy Bakthi
Posted 1 year ago

இராமபிரானும் பரதனும் இராமாயனத்தில் கட்டித்தழுவிய தலம்- FULL VIDEO- https://youtu.be/y2nuvEFhOpA
இராமபிரான் பதினான்கு ஆண்டு கால வனவாசத்தை முடித்துக் கொண்டு இராமபிரான் அயோத்திக்குத் திரும்பும் வழியில் இந்த பரத் குண்டில் தான் ராமபிரானும் பரதனும் சந்தித்தனர். அப்போது ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். இங்கு ஸ்ரீராமபிரானின் பாதுகை வைக்கப்பட்டு பூஜிக்க படுகிறது.
PLEASE SUBSCRIBE TO @PathyBakthi FOR MORE VIDEOS
Video, Content and Concept- R.V.PATHY
Voiceover and Editing- Dr. R.V.APARAJITHA

3 - 0

Pathy Bakthi
Posted 1 year ago

FULL VIDEO LINK- https://youtu.be/fqq5VQwB9JE
செங்கற்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் திருக்கழுக்குன்றத்திற்கு அருகில் அமைந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறிய கிராமம் ஒரகடம். ஒரகடம் முற்காலத்தில் பல்லவமல்ல சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரில் ஒரு சிறிய குன்றின் மீது ஸ்ரீவாடாமல்லீஸ்வரர் என்ற அழகிய கோயில் அமைந்துள்ளது. பழமையை பறைசாற்றும் இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்ம பல்லவ மன்னரால் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 2018 ல் நடைபெற்றுள்ளது.

PLEASE SUBSCRIBE TO @PathyBakthi FOR MORE VIDEOS

Video, Content and Concept- R.V.PATHY
Voiceover and Editing- R.V.APARAJITHA

8 - 0

Pathy Bakthi
Posted 1 year ago

சென்னையில் தாம்பரத்திற்கு அருகில் அமைந்த மாடம்பாக்கம் என்ற பழமை வாய்ந்த ஊரில் அமைந்துள்ள சுமார் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த அருள்மிகு தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் திருக்கோயில். FULL VIDEO- https://youtu.be/GSIc3mFwGLk

5 - 0

Pathy Bakthi
Posted 1 year ago

சென்னை மாடம்பாக்கத்திற்கு அருகில் மதுரா நூத்தஞ்சேரியில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில். FOR VIDEO - https://youtu.be/S_Q7WoF4a8c

16 - 0